¡Sorpréndeme!

'KALAVANI'க்காக வந்த ஹெலன்தான், இந்த OVIYA !' - சிலிர்க்கும் இயக்குநர் சற்குணம் | BIGG BOSS TAMIL

2020-11-06 0 Dailymotion

VIJAY TV -யின் 'BIGG BOSS' நிகழ்ச்சியின் மூலம் நடிகை OVIYA க்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்களில் ஓவியாவுக்கு ஆதரவான குரல்களைப் பார்க்கமுடிகிறது. 'பார்க்கும் இடமெல்லாம் ஓவியா என்ற பெயர் உச்சரிக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

she was helen during kalavani days says director sarkunam